Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மேட்டூர் அணைக்கு 8,237 கன அடி நீர்வரத்து

மேட்டூர் அணைக்கு 8,237 கன அடி நீர்வரத்து

அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 56.930 அடியாக இருந்த நிலையில், மாலை 57.170 அடியாக உயர்ந்தது.

பகிரவும் WhatsApp Facebook

மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 8,237 கன அடியாக உயர்ந்துள்ளது.

வியாழக்கிழமை காலை 8 மணிக்கு விநாடிக்கு 5,586 கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலை 4 மணிக்கு 7,041 கன அடியாக அதிகரித்தது.

அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 56.930 அடியாக இருந்த நிலையில், மாலை 57.170 அடியாக உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 57.790 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர் இருப்பு 23.068 டி.எம்.சி.யாகவும் அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

முந்தைய செய்தி
IGX gas trading volumes surge 326% YoY to 13.28 million MMBtu
அடுத்த செய்தி
US targets offshore network behind alleged scams

தொடர்புடைய செய்திகள்